ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-11, 118 vacancies TNPSC Group 2, 2A - Exam Details Official Notification. (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி || மற்றும் தொகுதி-IA) பணி குறியீட்டு எண்:04 பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு, 23.03.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
118 vacancies TNPSC Group 2, 2A - Exam Details Official Notification |
TNPSC New Update about Exam
TNPSC WARNING!
• தேர்வாணையத்தின் தெரிவுகள் அளைத்தும் விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
• பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கிக் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் எச்சரிக்கப்படுகின்றனர். சுவனமாக இருக்குமாறு
• இது போன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித முப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும். அனைத்துத் தகவங்களுக்கும்
• இணையவழி விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார் விண்ணப்பதாரர் தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்பொழுது. ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ பொதுச் சேவை மையங்களையோ குற்றம் சாட்டசு கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர். நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுக்கப்படுகிறார்.
One time Registration in TNPSC
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்து விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும் அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவாளது எந்த ஒரு பதவிக்காள விண்ணப்பம கருதிட்டடமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 'விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்" பத்தி-2-1ஐ காண்க)
READ MORE: 22/02/2022 Today All Tamil News | தமிழ் செய்திகள்
TNPSC EXAM TABLE
Name of Organization | Tamil Nadu Public Service Commission (TNPSC) |
Name of Exam | TNPSC Group 2 |
Exam Level | State |
Exam Mode | Offline |
Job Location / Type | Tamil Nadu / State Govt. Jobs |
Date of Examination | 21-05-2022 |
TNPSC Group 2 Application Form Last Date | 23 February 2022 |
TNPSC Group 2 Application Form Start Date | 23 March 2022 |
TNPSC Website | https://www.tnpsc.gov.in/ |
Total Vaccines | 118 |
Job Salary | ₹ 1,35,100 |
Number of vacancies, Name of the job, Name of post in TNPSC Exam
Exam Notification Pdf's & Syllabus
Details
Official Notification (Tamil) | Click Here |
Official Notification (English) | Click Here |
PSTM Certificate Format PDF | Click Here |
TNPSC GROUP - II & IIA NEW SYLLABUS AND SCHEME | Click Here |
TNPSC GROUP - II & IIA TEST PDF COLLECTIONS | Click Here |
Post a Comment
0 Comments